ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 16

நுங்கம்பாக்கம் அபெக்ஸ் ப்ளாசாவின் தரையடித் தளத்தில் இருந்த லேண்ட் மார்க் புத்தக அங்காடி ஒருநாள் இழுத்து மூடப்படும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. இருந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்த எவ்வளவோ நிறுவனங்கள் உலகெங்கும் உண்டு. ஒவ்வொரு தனி மனிதனும் தனது பிரத்தியேகமான மகிழ்ச்சிக்கென்று சிலவற்றைப் போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பதும் எதிர்பாராத நேரத்தில் அது கைவிட்டுப் போவதும் இயல்பானவைதாம். ஆனால் எல்லா இயல்பான நிகழ்வுகளையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொண்டு மறந்து விட இயலாது. எனக்கு நுங்கம்பாக்கம் லேண்ட் மார்க் … Continue reading ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 16